பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அன்னப்பறவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அன்னப்பறவை   பெயர்ச்சொல்

பொருள் : புராணத்தில் கூறப்படும் பாலையும் தண்ணீரையும் பிரித்துக் காட்டும் ஒரு வகை பறவை.

எடுத்துக்காட்டு : மானசரோவரில் இன்றும் அன்னப்பறவை வந்து முத்துக்களை சாப்பிடுகிறது என்று சொல்லப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बड़ा हंस।

ऐसा माना जाता है कि आज भी मानसरोवर में राजहंस मोती चुगने के लिए आते हैं।
कलहंस, राज मराल, राजहंस

Stately heavy-bodied aquatic bird with very long neck and usually white plumage as adult.

swan

பொருள் : புரணத்தில் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடையதாகவும், இலக்கியத்தில் பெண்ணின் அழகான நடைக்கு உதாரணமாகவும் கூறப்படும் ஒரு வெண்ணிறப் பறவை.

எடுத்துக்காட்டு : சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னப்பறவையாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बत्तख की तरह का एक जलपक्षी।

हंस माँ सरस्वती का वाहन है।
पुरुदंशक, विधिवाहन, शितिच्छ, शितिपक्ष, श्वेतपत्र, स्वेतच्छद, स्वेतपक्ष, हंस

Stately heavy-bodied aquatic bird with very long neck and usually white plumage as adult.

swan

चौपाल