பொருள் : மிக அரிதாக பூக்கும் ஒருவகை மரம்.
எடுத்துக்காட்டு :
ஆற்றங்கரையில் அத்திமரம் அழகாக இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गूलर की तरह का एक पेड़ जिसके फल मीठे होते हैं और खाये जाते हैं।
मेरे घर के सामने अंजीर का एक बाग है।Mediterranean tree widely cultivated for its edible fruit.
common fig, common fig tree, ficus carica, figபொருள் : இப்பழத்தின் உள்ளே சிறு - சிறு பூச்சிகள் காணப்படும் ஆலமர வகையின் ஒரு மரம்
எடுத்துக்காட்டு :
அவன் அத்திமர நிழலில் உட்கார்ந்திருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :