உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கர்வமில்லாமல் இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு : கர்வமின்மை துறவிகளின் குணமாகும்
ஒத்த சொற்கள் : அதப்பின்மை, ஆணவமின்மை, கர்வமின்மை, செருக்கின்மை, தலைக்கனமின்மை, மதப்பின்மை, மதைப்பின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
दर्पहीन होने की अवस्था या भाव।
A humble feeling.
நிறுவு