பொருள் : சுவாமி தயானந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம்
எடுத்துக்காட்டு :
ஆரிய சமாஜின் மக்கள் உருவவழிபாடு அல்லது பழங்கால முறைகளை அறியவில்லை
ஒத்த சொற்கள் : ஆரிய சமாஜ், ஆரிய சமூகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An extended social group having a distinctive cultural and economic organization.
society