பொருள் : அளவை கூட்டுதல்
எடுத்துக்காட்டு :
தற்பொழுது சமுதாயத்தில் குற்றங்கள் அதிகமாகிவிட்டது
ஒத்த சொற்கள் : அதிகப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बढ़ने की क्रिया होना।
आजकल समाज में अपराध बढ़ रहे हैं।பொருள் : அதிகமாகுதல்.
எடுத்துக்காட்டு :
இரு நபர்களுக்காக செய்த உணவு மிகுந்துவிட்டது
ஒத்த சொற்கள் : மிகுதியாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गिनती या नाप तौल में अधिक होना।
दो आदमियों के लिए भोजन बढ़ गया है।