பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அணை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அணை   வினைச்சொல்

பொருள் : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது

எடுத்துக்காட்டு : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : தணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।

चूल्हे की आग बुझ गई है।
ठंडाना, बुझना, मरना

பொருள் : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது

எடுத்துக்காட்டு : அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது

ஒத்த சொற்கள் : கம்மியாகு, குறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्त या मन के आवेग, उत्साह आदि को शांत या मंद करना।

उसने उल्टा-सीधा सुनाकर मेरा उत्साह बुझा दिया।
ठंडा करना, बुझाना, शांत करना

Make calm or still.

Quiet the dragons of worry and fear.
calm, calm down, lull, quiet, quieten, still, tranquilize, tranquillise, tranquillize

பொருள் : மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது

எடுத்துக்காட்டு : மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்

ஒத்த சொற்கள் : அமத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* (इलेक्ट्रानिकी) जब प्रेरक परिपथ में विद्युत प्रवाह बंद हो तो (स्फुरण) रोकना या किसी उपकरण या घटक में (दोलन या प्रवाह) रोकना।

बिजली-मिस्त्री ने खराब स्विच से निकल रहे स्फुर्लिंग को बुझाया।
क्वेंच करना, क्वेन्च करना, बुझाना

Electronics: suppress (sparking) when the current is cut off in an inductive circuit, or suppress (an oscillation or discharge) in a component or device.

quench

பொருள் : எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது

எடுத்துக்காட்டு : எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तपी हुई वस्तु विशेषकर धातुओं को पानी या अन्य तरल पदार्थ में डालकर ठंडा करना।

लोहार औजार बुझा रहा है।
बुझाना

Cause to heat and crumble by treatment with water.

Slack lime.
slack, slake

பொருள் : நெருப்பை விளக்கை நிறுத்துதல்.

எடுத்துக்காட்டு : பத்தி அணைந்து விட்டது

பொருள் : நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.

எடுத்துக்காட்டு : அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पदार्थ के आग से जलने का अंत करना या आग को शांत करना।

उसने दीपक को बुझा दिया।
बुझाना, बुताना

जलती हुई वस्तु का बंद हो जाना।

बत्ती बुझ गई।
गुल होना, बुझना

Put out, as of fires, flames, or lights.

Too big to be extinguished at once, the forest fires at best could be contained.
Quench the flames.
Snuff out the candles.
blow out, extinguish, quench, snuff out

Be discharged or activated.

The explosive devices went off.
go off

பொருள் : எரியும் பொருளை குளிர வைப்பது

எடுத்துக்காட்டு : எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विद्युत से जलती हुई वस्तु को बंद करना या इस अवस्था में करना कि वह जलना या प्रकाश देना बंद कर दे।

उसने बटन दबाकर बत्ती को बुझा दिया।
बुझाना

Cause to stop operating by disengaging a switch.

Turn off the stereo, please.
Cut the engine.
Turn out the lights.
cut, switch off, turn off, turn out

அணை   பெயர்ச்சொல்

பொருள் : சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வகை இலேசான பஞ்சுள்ள மெத்தை

எடுத்துக்காட்டு : குளிர்நாட்களில் மட்டும் பஞ்சடைத்த மெல்லிய மெத்தை பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : சேணம், தற்பம், தளியம், தவிசு, பஞ்சடைத்த மெல்லிய மெத்தை, மெல்லணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेष प्रकार से बनी हुई एक प्रकार की हल्की रुईदार रजाई।

ठंड़ी के दिनों में ही दुलाई काम आती है।
तुलाई, दुलाई

பொருள் : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு

எடுத்துக்காட்டு : அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.

ஒத்த சொற்கள் : வரப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नदी के जल को आवश्यकता से अधिक फैल जाने से रोकने के लिए प्राकृतिक रूप से बन गया या कृत्रिम रूप से बनाया गया अवरोध।

जल को रोके रखने के लिए जलाशय के एक किनारे पर तटबन्ध बनाया गया है।
तट-बंध, तटबंध, तटबन्ध

A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.

embankment

பொருள் : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

எடுத்துக்காட்டு : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

பொருள் : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

எடுத்துக்காட்டு : அவன் மெத்தையில் தூங்குகிறான்

ஒத்த சொற்கள் : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

பொருள் : சிறிய மெத்தை

எடுத்துக்காட்டு : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

ஒத்த சொற்கள் : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी

चौपाल