பொருள் : (ஏதாவது ஒரு வேலை செய்வதற்கு) தயாராக இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் எப்பொழுதும் என்னை மட்டப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆயத்தமாயிரு, தயாராக இரு, ரெடியாயிரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(कोई काम आदि करने के लिए) उद्यत रहना।
वह हमेशा मुझे नीचा दिखाने पर तुला रहता है।