பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அசையும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அசையும்   பெயரடை

பொருள் : ஆடி அசைகின்ற

எடுத்துக்காட்டு : நிலவின் பிரதிபிம்பம் நீரின் மேல் விழுவதால் அது அசைகின்ற நிலவு போல் தெரிகிறது

ஒத்த சொற்கள் : அசைகின்ற, அசைகிற, அசைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिलने-डुलने वाला।

चंद्रमा का जल पर पर पड़ने वाला प्रतिबिम्ब जल के हिलने से हिलता प्रतीत होता है।
आंदोलित, आन्दोलित, डोलायमान, हिलता, हिलता-डुलता

பொருள் : டோலக்கைப் போல தொங்குகிற அல்லது அசைகிற

எடுத்துக்காட்டு : இந்த சுவர் கடிகாரத்தில் ஒரு ஆடுகிற முள் இருக்கிறது

ஒத்த சொற்கள் : அசையக்கூடிய, ஆடக்கூடிய, ஆடுகின்ற, ஆடுகிற, ஆடும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दोलक की तरह झूलता या हिलता हुआ।

इस दीवार घड़ी में एक दोलायमान काँटा है।
दोलायमान

பொருள் : அசையப்பட்ட

எடுத்துக்காட்டு : அசையும் மரத்தின் கிளை இப்பொழுதும் அசைந்து கொண்டிருந்தது

ஒத்த சொற்கள் : அசைகின்ற, அசையக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो हिलाया गया हो।

हिलाए वृक्ष की डाली अभी भी हिल रही है।
आलोलित, आवलित, हिलाया, हिलाया हुआ

चौपाल