பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அகல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அகல்   வினைச்சொல்

பொருள் : சிரமம், தொந்தரவு, கட்டுப்பாடு முதலியவற்றிலிருந்து நீங்குவது

எடுத்துக்காட்டு : நீங்கள் என்னை இந்த கடனிலிருந்து விடுபெற வையுங்கள்

ஒத்த சொற்கள் : விடுபடு, விடுபெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी भी प्रकार की परेशानी, जंजाल, बंधन आदि से मुक्त कराना।

आपने मुझे इस कर्ज से छुटकारा दिला दिया।
छुटकारा दिलाना, निज़ात दिलाना, निजात दिलाना, मुक्त कराना, मुक्ति दिलाना

Relieve from.

Rid the house of pests.
disembarrass, free, rid

பொருள் : தனித்து அல்லது விலகி இருப்பது

எடுத்துக்காட்டு : மரணம் அல்லது ஆபத்திலிருந்து விலகுவது

ஒத்த சொற்கள் : நீங்கு, விலகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अलग या दूर होना।

आई बला अब टल गई।
अलग होना, अहुटना, टरना, टलना, दूर होना, हटना

Go out of existence.

She hoped that the problem would eventually pass away.
pass away

அகல்   பெயர்ச்சொல்

பொருள் : அகலமான வாயையுடைய ஒரு வகை மண்ணிலான பாத்திரம்

எடுத்துக்காட்டு : மண்சட்டியில் தயிரும் பாலும் வைக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : சட்டி, மண்சட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौड़े मुँह का एक प्रकार का मिट्टी का बर्तन।

तिघरे में दूध-दही रखा जाता है।
तिघरा

चौपाल