துறவி (பெயர்ச்சொல்)
பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்
யுவதி (பெயர்ச்சொல்)
இளைமைப் பருவத்தில் இருக்கும் ஒருத்தி.
இனிமை (பெயர்ச்சொல்)
புலனுக்கு மகிழ்ச்சி தரும் தன்மை.
வரவேற்பு (பெயர்ச்சொல்)
உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.
வசந்த விழா (பெயர்ச்சொல்)
வசந்த பஞ்சமியின் மறுநாள் கொண்டாடப்படும் பழங்காலத்தில் உள்ள ஒரு விழா
பெருமிதம் (பெயர்ச்சொல்)
பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
தற்பெருமை (பெயர்ச்சொல்)
ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது.
திமிரு (பெயர்ச்சொல்)
பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
அந்தாக்சரி (பெயர்ச்சொல்)
ஏதாவது ஒரு கவிதை படிப்பது அல்லது பாட்டு பாடுவது மேலும் ஒரு கவிதை அல்லது பாட்டின் கடைசி எழுத்துக்களில் ஆரம்பிக்கக்கூடிய மற்றொரு பாட்டை பாடும் ஒரு வகை விளையாட்டு
முறை (வினைச்சொல்)
கோபத்தோடு பார்ப்பது