అర్థం : மொய் - மொய் என ரீங்காரமிடுவது
ఉదాహరణ :
வெல்லத்தின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறது
పర్యాయపదాలు : நெருங்கிச்சுற்று, மூசு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
ఉదాహరణ :
மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
పర్యాయపదాలు : பரிசு
ఇతర భాషల్లోకి అనువాదం :