అర్థం : கிணறு, குளம் முதலியவற்றை வெட்டி உண்டாக்குதல்
ఉదాహరణ :
விவசாயி வயலை தோண்டி குழாய் போட்டுக் கொண்டிருந்தான்
పర్యాయపదాలు : குழிவெட்டுதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of digging.
There's an interesting excavation going on near Princeton.అర్థం : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்
ఉదాహరణ :
விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்
పర్యాయపదాలు : தோண்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :