అర్థం : ஒரு முறைக்கான சுற்று
ఉదాహరణ :
சாவித்ரி பூஜைக்காக ஆலமரத்திற்கு நூற்றியெட்டுக் கயிற்றுச் சுற்று கட்டப்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சுற்று
ఉదాహరణ :
காவலர் நான்கு சுற்று குண்டுகளைச் சுட்ட பின்பே மக்கள் கூட்டம் கலைந்தது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அலை, சுற்று
ఉదాహరణ :
தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.
పర్యాయపదాలు : அலை
ఇతర భాషల్లోకి అనువాదం :