అర్థం : காதுகள் வரை அடைந்த அல்லது பரப்பப்பட்ட
ఉదాహరణ :
வரையப்பட்ட ஓவியத்தில் காதுவரை நீண்ட கண்கள் தீட்டப்பட்டுள்ளது
పర్యాయపదాలు : காது முடிய, காதுவரைக்கும், செவி வரை, செவி வரைக்கும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : காதுவரை
ఉదాహరణ :
அவன் தனுசினுடைய வில்லின் நானை காதுவரை இழுத்துவிட்டான்
ఇతర భాషల్లోకి అనువాదం :