అర్థం : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்
ఉదాహరణ :
தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : காளவாய், சூளை, தூமம், பீருந்திரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.
kiln