అర్థం : இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை
ఉదాహరణ :
ராமுவிடம் ஒரு எருமையும் இரண்டு பசுக்களும் இருக்கின்றன
పర్యాయపదాలు : எருமை, கயவாய், காரா, காரான், துரங்காரி, நாலிகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक प्रकार की भैंस जिसके दोनों सींग कुंडल की तरह मुड़े हुए या गोलाकार होते हैं।
रामू के पास एक मुर्रा और दो गायें हैं।అర్థం : ஏறு, ஆட்கொள்
ఉదాహరణ :
துலாம் ராசிக்காரர்களை சனி பகவான் ஆட்கொள்வார்
పర్యాయపదాలు : ஆட்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உயரமான ஓர் இடத்தை அடையும் பொருட்டு செல்லுதல்.
ఉదాహరణ :
தாத்தா இப்பொழுது சுறுசுறுப்புடன் மாடிப்படி ஏறுகிறார்
ఇతర భాషల్లోకి అనువాదం :