ଅର୍ଥ : மொய் - மொய் என ரீங்காரமிடுவது
ଉଦାହରଣ :
வெல்லத்தின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறது
ସମକକ୍ଷ : நெருங்கிச்சுற்று, மூசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
ଉଦାହରଣ :
மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
ସମକକ୍ଷ : பரிசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :