ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நீராடுதல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நீராடுதல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : குளிக்கும் செயல்.

ଉଦାହରଣ : துறவிகள் குளித்த பிறகே பூஜை செய்கிறார்கள்

ସମକକ୍ଷ : குளித்தல், குளியல், முழுக்கு, ஸ்நானம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्वच्छ या शीतल करने के लिए सारा शरीर जल से धोने का कार्य।

संत लोग स्नान के बाद पूजा पाठ करते हैं।
अवभास, असनान, अस्नान, जल स्नान, जल-स्नान, नहान, मज्जन, विधु, स्नान

The act of washing yourself (or another person).

bathing, washup

நீராடுதல்   வினைச்சொல்

ଅର୍ଥ : நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.

ଉଦାହରଣ : தாத்தா குளிர்க்காலங்களில் சூடான தண்ணீரால் குளிக்கிறார்

ସମକକ୍ଷ : குளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर साफ करने के लिए उसे जल से धोना।

दादाजी ठंड के दिनों में गुनगुने पानी से नहाते हैं।
अन्हाना, नहाना, स्नान करना

Cleanse the entire body.

Bathe daily.
bathe

चौपाल