ଅର୍ଥ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
ଉଦାହରଣ :
இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
ସମକକ୍ଷ : கோப்பை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :