ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இழுத்தல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இழுத்தல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நெய்யப்பட்ட துணியிலிருந்து நீளமான திடமான நூலை விலக்குவது

ଉଦାହରଣ : துணியை இழுத்ததினால் ஆங்காங்கே கிழிந்து போனது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपड़े की बुनावट में लम्बाई के बल के सूत।

कपड़े में कहीं-कहीं ताने टूट गये हैं।
ताना

Yarn arranged lengthways on a loom and crossed by the woof.

warp

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளை அடைவதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் அதை தன்பக்கம் கவரும் செயல்

ଉଦାହରଣ : இழுத்ததால் அவனுடைய ஆடைக் கிழிந்து போனது

ସମକକ୍ଷ : கவர்தல், வசப்படுத்துதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु को प्राप्त करने के लिए विभिन्न पक्षों द्वारा उसे अपनी ओर खींचने की क्रिया।

खींच-तान करने में उसका कपड़ा ही फट गया।
ईंचा-तानी, ईचा-तानी, खींच-तान, खींचतान, खींचा-खींची, खींचा-तानी, खींचाखींची, खींचातानी

Any hard struggle between equally matched groups.

tug-of-war

ଅର୍ଥ : தம், இழுத்தல்

ଉଦାହରଣ : அவன் சிகரெட்டின் புகையை இழுத்தான்

ସମକକ୍ଷ : தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नशे आदि के लिए मुँह से धुआँ खींचने की क्रिया।

सोहन सिगरेट का कश ले रहा है।
कश, चुसकी, चुस्की, दम, फूँक, रंजक, रञ्जक, सुट्टा

A slow inhalation (as of tobacco smoke).

He took a puff on his pipe.
He took a drag on his cigarette and expelled the smoke slowly.
drag, puff, pull

ଅର୍ଥ : இழுக்கும் செயல்

ଉଦାହରଣ : அதிகமாக இழுக்கும் காரணமாக ரப்பர் அறுந்து போனது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तानने की क्रिया या भाव।

अधिक तानने के कारण रबर टूट गया।
खींच, खींचना, तान, तानना

The action of stretching something tight.

Tension holds the belt in the pulleys.
tension

चौपाल