ଅର୍ଥ : குறிலைவிட ஒரு மாத்திரை அளவு நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து.
ଉଦାହରଣ :
ஓ நெடில் எழுத்தாகும்
ସମକକ୍ଷ : நீண்டயெழுத்து, நெடுஎழுத்து, பெரியஎழுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A letter of the alphabet standing for a spoken vowel.
vowelଅର୍ଥ : ஒன்றில் அதிக நேரம் இருப்பது
ଉଦାହରଣ :
பஹூ வில் ஹூ என்ற உச்சரிப்பு நெடிலாகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
(of speech sounds or syllables) of relatively long duration.
The English vowel sounds in `bate', `beat', `bite', `boat', `boot' are long.