ଅର୍ଥ : சுத்தமான தண்ணீரில் வசிப்பதும், மாமிசங்களை சாப்பிடுவதுமான விலங்கு
ଉଦାହରଣ :
நீர்பூனையின் மயிர் சாம்பல் நிறத்தில் இருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Freshwater carnivorous mammal having webbed and clawed feet and dark brown fur.
otter