അർത്ഥം : மொய் - மொய் என ரீங்காரமிடுவது
ഉദാഹരണം :
வெல்லத்தின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : நெருங்கிச்சுற்று, மூசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
ഉദാഹരണം :
மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
പര്യായപദങ്ങൾ : பரிசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :