അർത്ഥം : நிலவு அல்லது அதன் ஒளியின் பதினாறாவது பாகம்
ഉദാഹരണം :
பூரணமாசியின் நிலவு தன்னுடைய பதினாறு கலைகளினால் நிறைந்து காணப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அமிர்தகலை, இடகலை, கலை, சந்திரகலை, சந்திரரேகை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :