അർത്ഥം : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ഉദാഹരണം :
காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The duty of serving as a sentry.
He was on guard that night.അർത്ഥം : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்
ഉദാഹരണം :
பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது
പര്യായപദങ്ങൾ : பாதுகாப்பு, பாதுகாவல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ഉദാഹരണം :
விவசாயி வயலை காவல் காக்கிறார்
പര്യായപദങ്ങൾ : பாதுகாப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.അർത്ഥം : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்
ഉദാഹരണം :
ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.
പര്യായപദങ്ങൾ : பாதுகாப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : காவல் பிரிவோடு தொடர்புடைய
ഉദാഹരണം :
தற்பாதுகாப்பு பிரிவு நகரில் காவல் பலத்தை அதிகரிக்க கேட்கப்படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
आरक्षी या पुलिस विभाग से संबंध रखने वाला या पुलिस का।
नगरनिगम ने नगर के आरक्षिक बल को बढ़ाने की माँग की है।