പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பெட்டி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பெட்டி   பெயர்ச்சொல்

അർത്ഥം : சிறிய பெட்டி

ഉദാഹരണം : சேட் பெட்டியிலிருந்து பைசா எடுத்து எனக்கு கொடுத்தான்

പര്യായപദങ്ങൾ : பேழை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छोटा संदूक।

सेठजी ने संदूक़ची से पैसे निकालकर मुझे दिये।
संदूकचा, संदूकची, संदूकड़ी, संदूक़चा, संदूक़ची, सन्दूकचा, सन्दूकची, सन्दूकड़ी, सन्दूक़चा, सन्दूक़ची

A storage compartment for clothes and valuables. Usually it has a lock.

cabinet, locker, storage locker

അർത്ഥം : பொருள்களை வைத்து தூக்கிச் செல்வதற்காக மரம், தகரம், அட்டை முதலியவற்றில் சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக்கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம்.

ഉദാഹരണം : இந்த பெட்டி துணிகளால் நிறைந்து இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* आमतौर पर आयताकार पात्र (कंटेनर) जिसमें ढक्कन हो सकता है।

वह बक्से में स्क्रू ढूँढ़ रहा है।
बकस, बकसा, बक्स, बक्सा, बाक्स

അർത്ഥം : ரயில் வண்டியின் பெட்டி

ഉദാഹരണം : வண்டியின் ஒவ்வொரு பெட்டியிலும் அதிக கூட்டம் இருந்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रेल गाड़ी का डिब्बा।

गाड़ी के प्रत्येक डिब्बे में बहुत भीड़ थी।
कोच, डब्बा, डिब्बा, बोगी, यात्री यान, रेल डब्बा, रेल डिब्बा, सवारी डिब्बा

A railcar where passengers ride.

carriage, coach, passenger car

അർത്ഥം : ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி

ഉദാഹരണം : அவன் தன்னுடைய பைசாவை பெட்டியில் வைத்திருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அடுக்குவளம், கள்ளவறை, பெட்டகம், பேடகம், பேழை, பொட்டி, வைப்புச்செப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोहे की वह संदूक या छोटी अलमारी जिसमें रुपये आदि रखे जाते हैं।

वह अपने पैसे तिजोरी में रखता है।
तिजोरी, तिजौरी

Strongbox where valuables can be safely kept.

safe

चौपाल