അർത്ഥം : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது
ഉദാഹരണം :
அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்
ഉദാഹരണം :
ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்
പര്യായപദങ്ങൾ : ஜாமீன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :