പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള ஆடை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

ஆடை   பெயர்ச்சொல்

അർത്ഥം : பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு

ഉദാഹരണം : சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஏடு

അർത്ഥം : உறைந்த தயிர்

ഉദാഹരണം : தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दही का थक्का।

दही की आँठी और पानी अलग-अलग हो जाता है।
आँठी

അർത്ഥം : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.

ഉദാഹരണം : ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்

പര്യായപദങ്ങൾ : உடை, துணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहनने के वस्त्र।

आज विद्यालय में सब पारंपरिक पोशाक पहने हैं।
कपड़ा, चेल, चैल, जामा, ड्रेस, तिरस्क्रिया, परिधान, पहनावा, पोशाक, भेष, भेस, लिबास, वस्त्र, वेश, वेष

A covering designed to be worn on a person's body.

article of clothing, clothing, habiliment, vesture, wear, wearable

അർത്ഥം : ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்

ഉദാഹരണം : அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सतह पर फैली हुई किसी वस्तु की दूसरी सतह।

आज दूध पर मलाई की मोटी परत जमी हुई है।
उकेला, तबक, तबक़, तह, थर, पटल, परत, स्तर

A relatively thin sheetlike expanse or region lying over or under another.

layer

അർത്ഥം : பொதுவாக அணியும் ஆடை

ഉദാഹരണം : அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.

പര്യായപദങ്ങൾ : உடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हर प्रकार के कपड़े आदि।

शीला कपड़े लत्ते सहेजकर बक्से में रख रही है।
कपड़ा लत्ता, कपड़ा-लत्ता, लिबड़ी

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel

चौपाल