ಅರ್ಥ : பாலிலான ஒரு வகை சிறந்த இனிப்பு
ಉದಾಹರಣೆ :
நாங்கள் இரண்டிரண்டு ராஜபோகம் சாப்பிட்டோம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : புலன் சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சி
ಉದಾಹರಣೆ :
இன்று மந்திரிகளின் வாழ்க்கை ராஜபோகமாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சுகபோகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :