ಅರ್ಥ : மொய் - மொய் என ரீங்காரமிடுவது
ಉದಾಹರಣೆ :
வெல்லத்தின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : நெருங்கிச்சுற்று, மூசு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம்
ಉದಾಹರಣೆ :
மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : பரிசு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :