ಅರ್ಥ : ஒரு நபரின் முதுகு வளைந்திருக்கும் அல்லது முதுகின் பாகம் சிறிது வெளியே நீட்டியிருக்கும் ஒரு நிலை
ಉದಾಹರಣೆ :
கூனின் காரணத்தால் அவள் சிறிது வளைந்து செல்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : கூனல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : முதுகு தண்டில் முன்னோக்கிய வளைவு
ಉದಾಹರಣೆ :
வயதானவர்களின் இடுப்பு கூணாகிப்போகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : குனி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :