ಅರ್ಥ : கஞ்சத்தனமாக இருக்கும் மனிதன்
ಉದಾಹರಣೆ :
மாதவன் செலவு செய்வதில் மிகவும் கஞ்சன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பணத்தை அனுபவிக்காமல், செலவுசெய்யாமல், யாருக்கும் கொடுக்காமல் இருப்பவன்.
ಉದಾಹರಣೆ :
இவ்வளவு பணம் இருந்தும் கஞ்சத்தனமாக இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : கஞ்சன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :