ಅರ್ಥ : உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்.
ಉದಾಹರಣೆ :
இராம்தீன் ஒரு சிறந்த உழவர் ஆவார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விவசாயம் செய்பவர் அல்லது பயிரிடும் தொழில் செய்பவர்.
ಉದಾಹರಣೆ :
விவசாயி இரவும் பகலும் உழைத்து தானியங்களை பயிரிடுகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : விவசாயி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :