ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நீராடுதல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நீராடுதல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : குளிக்கும் செயல்.

ಉದಾಹರಣೆ : துறவிகள் குளித்த பிறகே பூஜை செய்கிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : குளித்தல், குளியல், முழுக்கு, ஸ்நானம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्वच्छ या शीतल करने के लिए सारा शरीर जल से धोने का कार्य।

संत लोग स्नान के बाद पूजा पाठ करते हैं।
अवभास, असनान, अस्नान, जल स्नान, जल-स्नान, नहान, मज्जन, विधु, स्नान

The act of washing yourself (or another person).

bathing, washup

நீராடுதல்   வினைச்சொல்

ಅರ್ಥ : நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.

ಉದಾಹರಣೆ : தாத்தா குளிர்க்காலங்களில் சூடான தண்ணீரால் குளிக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : குளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर साफ करने के लिए उसे जल से धोना।

दादाजी ठंड के दिनों में गुनगुने पानी से नहाते हैं।
अन्हाना, नहाना, स्नान करना

Cleanse the entire body.

Bathe daily.
bathe

चौपाल