ಅರ್ಥ : ஓர் இடத்தின் மையத்திலிருந்து ஒதுங்கிய பக்கம்.
ಉದಾಹರಣೆ :
புதிய காகித்தல் எழுதும் பொழுது ஓரம் விட்டு எழுதுதல் அவசியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றின் விளிம்பு.
ಉದಾಹರಣೆ :
இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கரை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :