পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে பக்கத்திலிருக்கும் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

অর্থ : பக்கத்தில் தூங்குகிற அல்லது உடனே தூங்கக்கூடிய

উদাহরণ : தாய் தன்னுடைய பக்கத்திலுள்ள குழந்தைக்கு போர்த்தினார்

সমার্থক : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலுள்ள


অন্য ভাষালৈ অনুবাদ :

बगल में सोने वाला या साथ में सोने वाला।

माँ ने अपने अंकशायी बच्चे को ओढ़ाया।
अंकशायी

অর্থ : பக்கத்திலுள்ள

উদাহরণ : விருந்தாளி பக்கத்திலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான்

সমার্থক : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலுள்ள


অন্য ভাষালৈ অনুবাদ :

बगल का या बगल से संबंधित।

मेहमान बगली कमरे में बैठे हैं।
पार्श्व का, बगल का, बगली, बग़ली, बाजू का

Located on a side.

Side fences.
The side porch.
side

অর্থ : அருகிலுள்ள

উদাহরণ : என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை

সমার্থক : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலுள்ள


অন্য ভাষালৈ অনুবাদ :

पास आया हुआ।

मैं अभ्युपगत व्यक्ति को पहचान न सका।
अभ्युपगत, अभ्युपेत, उपागत, समीपागत

অর্থ : மிகவும் அருகிலுள்ள

উদাহরণ : இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?

সমার্থক : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலுள்ள


অন্য ভাষালৈ অনুবাদ :

सबसे निकट का।

यहाँ से निकटतम बसअड्डा कौन है।
निकटतम

चौपाल