অর্থ : நாட்டியமாடுபவர்கள் கால்களில அணியக்கூடிய ஆபரணம்
উদাহরণ :
புகழ்பெற்ற நர்த்தகி பைஜி மகராஜ் அவர்கள் தன்னுடைய சதங்கையினால் சிலவகை சத்தங்களை உருவாக்கினார்
সমার্থক : கற்கரிகை, கிங்கிணி, சதங்கை, சலங்கை, பாத சதங்கை
অন্য ভাষালৈ অনুবাদ :