অর্থ : பாலிலான ஒரு வகை சிறந்த இனிப்பு
উদাহরণ :
நாங்கள் இரண்டிரண்டு ராஜபோகம் சாப்பிட்டோம்
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : புலன் சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சி
উদাহরণ :
இன்று மந்திரிகளின் வாழ்க்கை ராஜபோகமாக இருக்கிறது
সমার্থক : சுகபோகம்
অন্য ভাষালৈ অনুবাদ :