অর্থ : சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்.
উদাহরণ :
என்னுடைய துணியில் எண்ணெய் துளி விழுந்துவிட்டது
সমার্থক : துளி
অর্থ : சிறு சிறு துளிகளாக விழுதல்
উদাহরণ :
காயத்திலிருந்து சீழ் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருக்கிறது.
অন্য ভাষালৈ অনুবাদ :
অর্থ : துளித் துளியாக விழுவது
উদাহরণ :
குழாயிலிருந்து நீர் சொட்டுகிறது.
অন্য ভাষালৈ অনুবাদ :